இலங்கையின் 20% மக்களுக்கு வழங்க உலக சுகாதார அமைப்பு (WHO) ஒப்புக் கொண்டுள்ளது. தடுப்பூசி வழங்குவது தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்ய சிறப்புக் குழு நியமிக்கப் பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 இன்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமனா மற்றும் உலக சுகாதார அமைப்பின் இலங்கை பிரதிநிதி டாக்டர் ரசியா பெண்ட்சே ஆகியோரின் பங்களிப்புடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.