பிரபல பாடகர் டபுள்யூ.டி ஆரியசிங்க தனது 64 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.அவர் தனது வீட்டில் வைத்து காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது 64 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.