கொரோனா தொற்றுக்குள்ளான சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களுள் 107 பெண் கைதிகள் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பழைய போகம்பர சிறைச்சாலையில் 68 கைதிகள், குருவிட்ட சிறைச்சாலையில் 13 கைதிகள் மற்றும் மஹர சிறைச்சாலையில் 3 கைதிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இதுவரையில் 7 சிறைச்சாலை அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளா