தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளில் புகையிரதத்தை நிறுத்தாமல் பயணிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நாளை (09) காலை மற்றும் மாலை அலுவலக புகையிரதங்கள் கடமையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புகையிரதங்கள் நிறுத்தப்படாத இடங்கள் தொடர்பான விபரம் மேலே படத்தில் காணலாம்.