அடக்கம் செய்ய அமைச்சரவை அனுமதித்தது உண்மை: சமல் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Thursday, November 12, 2020

அடக்கம் செய்ய அமைச்சரவை அனுமதித்தது உண்மை: சமல்


கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலங்களை அடக்கம் செய்வதற்கு அமைச்சரவை கடந்த திங்கட்கிழமை அனுமதியளித்தது உண்மையென தெரிவிக்கிறார் அமைச்சர் சமல் ராஜபக்ச.

ஹம்பாந்தோட்டையில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின், செய்தியாளர்களிடம் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், அடக்கம் செய்வதற்கு தகுந்த இடத்தைத் தெரிவு செய்து அதனை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, அவ்வாறு எதுவும் நடக்கவில்லையென விமல் வீரவன்ச தெரிவிக்கின்றமையும் அவரின் சகா முஸம்மில் அவ்வாறு அனுமதிக்கவே கூடாது எனவும் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது

இது தொடர்பில் சகோதர ஊடகம் ஒன்று  வெளியிட்ட  செய்தி காணொளியினைக் கீழ்க் காணலாம்:


No comments:

Post a Comment