கொள்கைவாதத்திற்கு உந்துணர்வளித்த முன்னாள் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ்விற்கு சொந்தமான மட்டக்களப்பு கெம்பஸ் அரசுடமையாக்கப்படவுள்ளதுடன், ஏனைய பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்