களுபோவில பிரத்திபிம்பாராம கெவும்வத்தை பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் எண்மர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் நேற்றைய தினம் 30 பேருக்கு பீ சீ ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனையடுத்து இன்றைய தினம் வழங்கப்பட்ட பெறுபேறுகளுக்கு அமைய அவர்களில் 08 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.