கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பது அடிப்படைவாத செயலாகும்.

முஸ்லிம்கள் நாட்டில் கொரோனாவை பரப்புகிறார்கள் என்று குற்றஞ்சாட்ட முயல்கிறார்கள்.இது தவறானது. 

அரசு இந்த முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.கொரோனா ஒழிப்பு முயற்சியில் அரசு தோல்வியடைந்துள்ளது’

என்று   எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று காலை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்