புலமை பரீட்சையில் அ ஹோராபொள மு வி 94% சித்தி.


(ஆஷிக் முஹம்மட்) 

வரலாற்று சாதனைகளை பதித்து வரும் அ/ ஹோராபொள. மு.வி இம்முறை நடைபெற்ற புலமைபரீட்சையிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளது..... 70க்கு  அதிகமான புள்ளிகளை 94% மாணவர்களும் 100க்கு  அதிகமான புள்ளிகளை 74% மாணவர்களும் வெட்டு புள்ளியை விட அதிகமான புள்ளிகளை 29% மாணவர்களும் பெற்றுள்ளனர். அனுராதபுர மாவட்டத்தில் சிறந்த புள்ளிகளை பெரும் பாடசாலையாக காணப்படுகிறது.... வெட்டுப்புள்ளிகளை விட அதிகமாக 9 மாணவர்கள் இம்முறை பெற்றுள்ளனர்.. பாடசாலை மட்டத்தில் அதிக புள்ளியை? M.P.ஹுமைதா என்ற மாணவி பெற்றுள்ளார்

1. M.P.ஹுமைதா 180

2.M. P. F. ஹனீயா 177

3. A.H.அதீபா 177

4. M.S.F.சஹாமா 168

5. M.N.நிஹா 161

6. M.A.S. அஸ்பா 160

7. M.J.ராஷாட் 160

8. M.J.F.தஹானி 159

9. A.ஆஷிப் 158

அதிபர் உட்பட அனைத்து ஆசிரியர்கள் வளவாளர்களுக்கும் நன்றிகள்முக்கியமாக வகுப்பாசிரியைக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள். புலமை பரீட்சை என்பது வாழ்க்கையின் ஆரம்பமோ முடிவோ அல்ல..... மாணவர்கள்  பாடசாலைகளை தெரிவு செய்யும் பரீட்சையே.

AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin