தி/அல்ஹிறா மகா வித்தியாலய மாணவி அப்துல் அஸீஸ்  ஸபிய்யா ஹனூன் தரம் 05 புலமை பரீட்சையில் 170 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். இவர் சமூக சேவகரும் இலங்கையில் அமைந்துள்ள சவூதி  தூதுவராலயத்தின் கணக்காளர் அப்துல் அஸீஸ்  அவர்களின்  புதல்வியும் ஆவார்