கொரோனா தொடர்பான மேலும் 3 உயிரிழப்புகள் இலங்கையில் பதிவானது. - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Wednesday, November 18, 2020

கொரோனா தொடர்பான மேலும் 3 உயிரிழப்புகள் இலங்கையில் பதிவானது.


கொரோனா தொடர்பான மேலும் 3 உயிரிழப்புகள் இலங்கையில் பதிவானது. இதனையடுத்து கொரோனா  தொடர்பான மொத்த  உயிரிழப்புகள் 69 ஆக அதிகரித்தது.

1: கந்தான பிரதேசத்தை சேர்ந்த 70 வயது ஆண்.

2: கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண்.

3: கொழும்பு 13 சேர்ந்த 48 வயதுடைய ஆண்

No comments:

Post a Comment