கொரோனா தொற்றுக்குள்ளாகி, மரணித்ததாக கூறப்படும் கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 54 வயது பெண்ணின் ஜனாஸா, இன்று 31.10.2020 கனத்தை மைதானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.