பொரளை பொலிஸ் நிலையத்தில் 6 பொலிஸார் மற்றும் ஊடக அமைச்சின் அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா தொற்று. - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Saturday, October 31, 2020

பொரளை பொலிஸ் நிலையத்தில் 6 பொலிஸார் மற்றும் ஊடக அமைச்சின் அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா தொற்று.


கொழும்பு, பொரளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 6 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொரளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 13 பேருக்கு நேற்று (30) பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் அறிக்கையின் அடிப்படையிலேயே 6 பேருக்கு கொரோனா தொற்று ,இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, ஊடக அமைச்சின் அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஒருவரும் இதில் அடக்கம் என மேலும் தெரிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment