பரீட்சாத்திகளுக்கான விசேட அறிவிப்பு - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி - 0718885769

Friday, October 9, 2020

பரீட்சாத்திகளுக்கான விசேட அறிவிப்பு


கல்வி பொதுத்தராதர உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சாத்திகள் அனைவரும் தங்களின் தகவல்களை info.moe.gov.lk ல் பதிவு செய்யுமாறு கல்வி அமைச்சினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறித்த ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment