ஜனானயக நாட்டின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான வக்குரிமையினை புலம்பெயர் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க அரும்பாடுபட்டவர் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன்.

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் அவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக இறைவனை பிரார்த்திப்பதோடு அவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு உலகவாழ் உறவுகளிடம் தயவாய் வேண்டிக்கொள்கிறேன்.
இஷாக் ரஹுமான்.
பாராளுமன்ற உறுப்பினர்