உலக வர்த்தக மையத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று

 


கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக வர்த்தக மையத்தின் மேற்கு கோபுரத்தின் 32ஆம் மாடியில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கே தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஊழியர் இறுதியாக குறித்த கட்டிடத்துக்கு ஒக்டோபர் 8 ஆம் திகதி வருகை தந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK