சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பதிவிட்ட வயோதிபர் கைது


கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு வௌ்ளவத்த பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post