மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Saturday, October 24, 2020

மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்கொதட்டுவ மற்றும் முல்லேரியா பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று இரவு 7 மணி முதல் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment