உணவு விநியோகம் தொடர்பில் கையூட்டல் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் ஒன்று தொடர்பில் நாடாளுமன்ற அலுவலர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்துக்குள் பழங்களை கொண்டு செல்வது தொடர்பிலான முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

பழங்களை நாடாளுமன்றத்துக்கு விநியோக்கிக்கும் வகையில் குறித்த அலுவலர் விநியோகத்தஸ்தர் ஒருவரிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் ரூபாவை கையூட்டலாக பெற்றபோதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.