முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சற்று முன்னர் முன்னிலையாகி உள்ளார்.
சாட்சியம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் பிரதமர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது