கெக்கிராவை ஓய்வு நிலைக் கல்வியியலாளர்கள் சந்திப்பு

கெக்கிராவை கல்வி வலயத்திற்குட்பட்ட ஓய்வு நிலைக் கல்வியியலாளர்களுக்கிடையிலான சந்திப்பொன்று 22.09.2020 அன்று பிற்பகல் 4 மணியளவில் Raapa Campus இல் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது ஓய்வு நிலையாளர்களுக்கான சங்கம் ஒன்றினை ஸ்தாபித்தல் மற்றும் தமது அறிவு, அனுபவங்களை இளம் சந்ததிகளுக்கும் எடுத்துச் செல்லுதல் குறித்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன
0/Post a Comment/Comments

Previous Post Next Post