கடந்த 33 வருடங்களாக, பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இன்றி காணப்பட்ட புத்தளம் தொகுதியில், மக்கள் காங்கிரஸ் சார்பாக, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின், தராசு சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அலி சப்ரி ரஹீமை, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் சந்தித்து (07) வாழ்த்துக்களை தெரிவித்தார்.