28 புதிய அமைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சர்கள் விபரம்

 28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு தற்போது இடம்பெற்றுவருகின்றது.
அமைச்சர்கள்
  • கோட்டாபய ராஜ்பக்ஷ – பாதுகாப்பு அமைச்சர்
  • மஹிந்த ராஜபக்ஷ – நிதி, புத்த சாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுவசதி அமைச்சர்
  • நிமல் ஸ்ரீபாலடி சில்வா – தொழில் அமைச்சராக பதவியேற்றார்
  • ஜீ.எல்.பீரிஸ் – கல்வி அமைச்சராக பதவியேற்றார்
  • பவித்ரா வன்னியாராச்சி – சுகாதார அமைச்சராக பதவியேற்றார்
  • தினேஷ் குணவர்தன – வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக பதவியேற்றார்
  • டக்ளஸ் தேவானந்தா – கடற்தொழில் துறை அமைச்சராக பதவியேற்றார்
  • காமினி லொக்குகே – போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றார்
  • பந்துல குணவர்தன – வர்த்தகத்துறை அமைச்சராக பதவியேற்றார்
  • R.M.C.B. ரத்னாயக்க – வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார்
  • ஜனக பண்டார தென்னகோன் – அரச சேவைகள் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பதவியேற்றார்
  • ஹெகலிய ரம்புக்வல – வெகுசன ஊடக அமைச்சராக பதவியேற்றார்
  • சமல் ராஜபக்ஷ – நீர்பாசனத்துறை அமைச்சராக பதவியேற்றார்
  • ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – நெடுஞ்சாலைகள் அமைச்சராக பதவியேற்றார்
  • விமல் வீரவன்ச – கைத்தொழில்துறை அமைச்சராக பதவியேற்றார்
  • மஹிந்த அமரவீர – சுற்றாடல்துறை அமைச்சராக பதவியேற்றார்
  • எஸ்.எம்.சந்திரசேன – காணி விடயம் தொடர்பான அமைச்சராக பதவியேற்றார்
  • மஹிந்தானந்த அளுத்தகமே – கமத்தொழில் அமைச்சராக பதவியேற்றார்
  • வாசுதேவ நாணயக்கார – நீர்வழங்கல் துறை அமைச்சராக பதவியேற்றார்
  • உதய கம்மன்பில – வலுசக்தி துறை அமைச்சராக பதவியேற்றார்
  • ரமேஷ் பதிரன – பெருந்தோட்டத்துறை அமைச்சராக பதவியேற்றார்
  • பிரசன்ன ரணதுங்க – சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்றார்
  • ரோஹித அபேகுணவர்தன – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சராக பதவியேற்றார்
  • நாமல் ராஜபக்ஷ – இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார்
  • அலி சப்ரி – நீதித்துறை அமைச்சராக பதவியேற்றார்
இராஜாங்க அமைச்சர்கள்
  1. சமல் ராஜபக்ஷ – உள்ளக பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்தமுகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  2. பியங்கர ஜெயரத்ன – வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  3. துமிந்த திசாநாயக்க – சூரிய சக்தி காற்று நீர்மின் உற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  4. தயாசிறி ஜயசேகர – கைத்தறி துணிகள் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  5. லசந்த அழகியவண்ண – கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  6. சுதர்ஷினி பெர்னான்டோபிள்ளை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  7. நிமல் லங்சா – கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  8. ஜயந்த சமரவீர – கிடங்கு வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக விநியோக வசதிகள் மற்றும் கப்பல் தொழில் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  9. கனக ஹேரத் – கம்பனி தோட்டங்களை சீர்திருத்தல், தேயிலை தொழிற்சாலை அபிவிருத்தி மற்றும் மேப்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  10. விதுர விக்கிரமநாயக்க – தேசிய பாரம்பரிய, கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  11. ஜனகா வக்கும்பர – சிறுபெருந்தோட்ட அபிவிருத்தி மற்றும் அதன் சார்ந்த கைத்தொழில் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  12. விஜித்த வேறுகொட – அறநெறிப பாடசாலைகள், பிக்குமார்கள் வி, பிரிவேனாக்கள் மற்றும்; பௌத்த பல்கலைக்கழகங்கள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  13. மொஹான் டி சில்வா – உர உற்பத்தி மற்றும் விநியோகங்கள், இரசாயனப் பசளைகள் மற்றும் கிருமிநாசினி பயன்பாட்டு ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  14. லோகன் ரத்வத்த – இரத்தினக்கல் மற்றும் தங்கஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  15. திலும் அமுனுகம வாகனங்களை ஒழுங்குபடுத்தல், பஸ் வண்டி போக்குவரத்துச் சேவைகள மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  16. விமலவீர திஸ்நாயக்க – வனவிலங்கு பாதுகாப்பு யானைகள் வெளி மற்றும் அகழியை நிர்மாணித்தல், பாதுகாப்பு திட்டங்கள், வன வள மேம்பாடு
  17. தாரக பாலசூரிய – பிராந்திய உறவுகள் நடவடிக்கை இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  18. இந்திக்க அனிருத்த – கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் மற்றும் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  19. காஞ்சனா விஜயசேகர மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  20. சனத் நிஷாந்த – கிராமிய நீர் வலையமைப்பு திட்டங்களின் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  21. சிறிபால கம்லத் – மகாவலி வலையங்களை அண்டியுள்ள கால்வாய்கள் மற்றும் குடியேற்றங்கள், பொது உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  22. சரத் வீரசேகர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  23. அநுராத ஜயரத்ன – கிராமிய வயல் நிலங்கள், அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள், நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  24. சதாசிவம் வியாழேந்திரன் – தபால் சேவைகள் வெகுசனஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
தேனுக விதானகமகே – கிராமிய, பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேப்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
சிசிர ஜெயகொடி – சுதேச மருத்துவத்தை ஊக்குவித்தல், கிராமப்புற மற்றும் ஆயுர்வேத மற்றும் பொது சுகாதார மேம்பாட்டு அமைச்சராக இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
பியல் நிஷாந்த டி சில்வா – மகளிர், சிறுவர் அபிவிருத்தி முன் பாடசாலை ஆரம்ப, அறநெறி பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
பிரசன்ன ரணவீர – கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
டி.பி. ஹேரத் – கால்நடை வழங்கல் பண்ணை மேம்பாடு மற்றும் பால் தொடர்பான தொழில் ராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
சசீந்திர ராஜபக்ஷ – நெல், மரக்கறிகள், விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
நாலக கொடகே – நகர அபிவிருத்தி, கரையோர பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு, கழிவுகளை அகற்றுவது மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
ஜீவன் தொண்டமான் – தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
அஜித் நிவாட் கப்ரால் – நிதி மூலதன சந்தை, அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
சீதா அறம்பேபெல – திறன் அபிவிருத்தி, தொழில், கல்வி, தகவல் தொழில்நுட்பட இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
சன்ன ஜெயசுமன – ஒளடத உற்பத்தி வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்

News Editor

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK