எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்தினால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார்.