வெலிசர கடற்படைத் தளம் நாளை (23) முதல் நாளாந்த நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.