எதிர்வரும் 10 ஆம் திகதி ஐக்கிய  மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிடவுள்ள சகல வேட்பாளர்களும்  கொழும்பிற்கு அழைக்கப்படவுள்ளனர்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தொடர்பில் கலந்துரையாடலுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.