(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது தக்வா ஜும்ஆப் பள்ளிவாசலுக்கான நிதியினை பள்ளிவாசலின் நிருவாகத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (04) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் இடம்பெற்றது.
நாபீர் பௌண்டேசனின் தலைவர் பொறியியலாளர் அல்-ஹாஜ் கலாநிதி உதுமான்கண்டு நாபீர் இதனை வழங்கி வைத்தார்.
இதில் பள்ளிவாசலின் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட நிர்வாகிகள், ஜமாத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK