பனாமா கழி முகத்திற்கு அருகில் கடலில் நீந்தச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்கள் பனாமாவின் மத்திய பகுதியைச் சேர்ந்த தனசிறி இதுவர மற்றும் சூரஜ் ஆகிய 18 வயதுடைய இளைஞர்கள் ஆவர்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பனாமா கழிமுகப் பகுதிக்கு அருகே நீந்திக் கொண்டிருந்த போது, அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக பனாமா பொலிஸார் தெரிவித்துள்ளது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK