கலாசார நம்பிக்கைகளைப் புறந்தள்ளும் அரசின் போக்குகள், சகல மதத்தினரையும் பீதிக்கு உள்ளாக்கும் சூழலிது.அரச இயந்திரத்தின் ஒவ்வொரு அடி மட்டத்திலிருந்தும் இதற்கான அழுத்தங்கள், ஆயத்தமாகத் தொடங்கியுள்ளன. காணி,,அதிகாரப் பகிர்வு மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட ஏனைய உரிமைகளைக் கோரும் சமூகத்தின் குரல்வளையைத் திணற டிக்கும் முன்னிலைச் சதியாகவே இதை, நோக்க நேரிடுகிறது.எனவே, சமூகமாக ஒன்றுபடுவதைத் தவிர எமக்கு வேறு தைரியம் இல்லை.
பாராளுமன்ற பிரதிநிதித்துவத்து க்காக மனப்பால் குடிக்கும் பிரதேசம் இல்லை என்பதையும் நிரூபித்தவ ர்கள் நாங்கள்.ஒரு காலத்தில்,மேட்டுக் குடியினருக்கென்று மட்டும் மட்டுப்ப டுத்தப்பட்டிருந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பரவலாக்கி, சமூகத்தின் சகல வர்க்கத்தினருக்கும் உரித்தாக்கி சந்தர்ப்பம் வழங்கியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான்.
இந்த முயற்சிகளுக்கான தூண்களாகவே,அக்கரைப்பற்று உள்ளூராட்சி மன்றங்களின் எமது பிரதிநிதித்துவங்கள் நிமிரப்போகின்றன.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK