(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சந்தாங்கேணி மைதானத்தை பார்வையிட விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கல்முனை வருகை
கல்முனை சந்தாங்கேணி மைதானத்தின் இவ்வாண்டின் 150 மில்லியன் நிதி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து, அதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதனை மேற்பார்வை செய்வதற்கு இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் (ரியர் அட்மிரல்) ஷெமல் பெர்னாண்டோ PhD, பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா உடன் விஜயம் மேற்கொண்ட அதேவேளை, சாய்ந்தமருது பொலிவேரியன் மைதானம் உட்பட பௌசி மைதான நிலமைகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK