நேற்றைய தினம் (10) அனுராதபுரம் பரசன்கஸ்வெவ இஹல கொட்டியாவெவ விலேஜ் காட்டன் இன் சுற்றுலா விடுதி மன்டபத்தில் நடைபெற்ற ஏ ஆர் எம் தாரிக் ஹாஜியார் அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் கூட்டம் சமூக சேவையாளர் சாம சிரி தேச சக்தி முத்தலிப் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது இஹல கொட்டியாவெவ கிராமத்தில் உள்ள மக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்
ஏ ஆர் எம் தயாரிக் அவர்களுடைய வெற்றியை உறுதிப்படுத்தும் கூட்டம்
நேற்றைய தினம் (10) அனுராதபுரம் பரசன்கஸ்வெவ இஹல கொட்டியாவெவ விலேஜ் காட்டன் இன் சுற்றுலா விடுதி மன்டபத்தில் நடைபெற்ற ஏ ஆர் எம் தாரிக் ஹாஜியார் அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் கூட்டம் சமூக சேவையாளர் சாம சிரி தேச சக்தி முத்தலிப் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது இஹல கொட்டியாவெவ கிராமத்தில் உள்ள மக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK