நமது நாட்டில் இடம்பெறும் சில சம்பவங்களை பார்க்கும் போது சிரிப்பதா? அழுவதா? என தெரியாமல் பலரும் விழிப்பிதுங்கி இருப்பது மட்டுமன்றி திகைத்தும் போய் நிற்கின்றனர்.
அதிலொரு சம்பவம், அம்பாறை மோட்டார் திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளது.
சாரதி பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒருவர், சாரதி அனுமதிப்பத்திரத்தை எடுப்பதற்காக விண்ணப்பித்துள்ளார். அவ்வாறு விண்ணப்பிக்கும் சகலருக்கும் நடைமுறை சோதனைக்கான (நடைமுறை சோதனை தேதி) தேதி அறிவிக்கப்படும்.
எனினும், அம்பாறை மோட்டார் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சோதனைக்கான கடந்த மாதம், விண்ணப்பித்தவருக்கு சோதனையாகியுள்ளது.
அதில், குத்தப்பட்டுள்ள இறப்பர் முத்திரையில், 2024 பெப்ரவரி 30ஆம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த வருடத்திலும் 30 ஆம் தேதி இல்லை. இதில், இவ்வருடம் 30 ஆம் தேதி வருமாறு அழைத்துள்ளனர். அவ்வாறு அழைக்கப்பட்டமையே பெரும் சோதனையானது என பலரும் தெரிவிக்கின்றனர்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK