ஹோராப்பொல கிராமத்தில் மகளிர் சங்கம் ஆரம்பம்


இன்றைய தினம் (18) ஹோராப்பொல கிராமத்தில் மகளிர் சங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான பொதுக் கூட்டத்தில் பெண்கள் 24 பேர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். 


இன்று சமூர்த்திக் கூட்டமும் இருந்ததால் அதிகமானவர்களுக்கு கலந்து  கொள்ள முடியாமல் போனதையிட்டு கவலையடைந்தார்கள். 5 பேர்களைக் கொண்ட நிருவாகம் ஒன்றையே அமைக்க எதிர்பார்த்திருந்தோம். 

ஆனால் அதிகம் ஆர்வம் காட்டுவது அவதானிக்கப்பட்ட காரணத்தால் 

வந்தவர்களையும் வந்துகொள்ள முடியாமல் போனவர்களில் முக்கியமானவர்களையும் சேர்த்துக் கொண்டு 9 பேர்களைக் கொண்ட நிருவாகம் ஒன்று ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டது. 

 தலைவர்க S.L. நளீபாவும் உ. ப. தலைவராக J.ரிஸ்மியாவும்   செயலாளராக A.K ரஹீமாவும் உப. செயலாளராக M.முர்ஷிதாவும் பொருளாளராக K.முர்ஷிபாவும் கணக்கு பரிசோதகராக JJ.ஹஸீனவும் (ஆசிரியை) நிருவாக உறுப்பினர்களாக S.இர்பானாவும் J.ஹஸீனாவும்,  U.L.F  ஹிமாயாவும் M.L.F.சுக்ரியாவும் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டனர் கலந்து கொண்ட அனைவரும் உறுப்பினர்களாக இருந்து கொண்டு முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK