புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் தீப்பரவல்


புதுக்கடை நீதிமன்ற கட்டடத்தொகுதி வளாகத்தில் இன்று அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.கொழும்பு தீயணைப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதன்போது தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது

இந்த தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்பதுடன், தீயினால் பாதிப்பும் எவையும் ஏற்படவில்லை எனவும் அறியமுடிகின்றது.BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK