மிஹிந்தலை புனித பூமியின் பாதுகாப்பு அகற்றப்படவில்லை

 


மிஹிந்தலை புனித பூமியின் பாதுகாப்பு அகற்றப்படவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Advertisement

மிஹிந்தலை புனிதத் தலத்தின் பாதுகாப்பிற்கு ஸ்ரீலங்கா காவல்துறை பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், சுமார் முப்பது பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதன் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக இருப்பதாகத் தெரிவித்தார்.

மிஹிந்தலைக்கு பாதுகாப்பு தேவையென்றால் அதற்காக இராணுவத்தை ஈடுபடுத்தும் திறன் கொண்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலை விகாரைக்கு இராணுவம் அனுப்பப்பட்டிருப்பது பாதுகாப்புக்காக அல்ல, வேறு வேலைகளுக்காகவே எனத் தெரிவித்த பிரமித பண்டார தென்னகோன், மிஹிந்தலையில் இருந்து 252 பாதுகாப்புப் படையினர் அகற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK