சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இன்று (10) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

போராட்டக்காரர்கள் சம்பள பற்றாக்குறை, வரிச் சுமை, வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு போன்ற பல பிரச்சினைகளை சுட்டிக்காட்டினர்.