கடந்த ஒக்டோபரில் 131 சிறுவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் சிறுவர் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ள 131 பேரில் பத்து பேர் கர்ப்பமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பரில் 16 வயதிற்கு உட்பட 168 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் பொலிஸ் சிறுவர் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.