பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிரிக்கெட் சுற்றுப் போட்டி.


கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியின்  பழைய மாணவர் சங்கத்தினரால், பாடசாலையினது கல்வி மேம்பாட்டிற்காக நிதி சேகரிக்கும் முகமாக கிரிக்கெட் சுற்றுப் போட்டியொன்று கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும்  2023.09.23 மற்றும் 24 ஆம் (சனி மற்றும் ஞாயிறு) திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள், HELLO COMMUNICATION மற்றும் UNIQUE COMMUNICATION இலும் பெற்றுக் கொள்ள முடியும். விண்ணப்ப படிவங்களை பழைய மாணவர் சங்க உறுப்பினர்களிடமும் சகோ. நிம்சாத், சகோ. மனாசிர், சகோதரர் ரைஷாத், சகோ. நஸ்ஹான் மற்றும் சகோ. சபியான் ஆகியோரிடமும் ஒப்படைக்க முடியும்.

எனவே இதில் பங்குபற்ற விருப்பமுள்ள அனைத்து வீரர்களும் 20 ஆம் திகதிக்கு முன்னராக உங்களது விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து, இத்தகையதொரு நல்ல கருத்திட்டத்திற்காக முன்னெடுக்கப்படும் இந்நிகழ்விற்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள மற்றும் ஒப்படைக்க, 

✔️Nimsath 070 298 7676

✔️Raisath 076 925 0931

✔️Manasir. 071143 4638

✔️Nashan 077413 8469

✔️Safiyan 076775 6133

பழைய மாணவர் சங்கம்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK