கந்தளாய் அம்மன் கொவில்  வீதியில் வசித்து வந்த 38 வயதுடைய தந்தையும் 12 வயதுடைய மகளும் திருகோணமலை கொழும்பு இரவு நேர புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் சற்று முன் கந்தளாய் புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியாத நிலையில் கந்தளாய் பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்