ஹம்தியின் வழக்கு  இன்று விசாரணைக்கு வந்தது. சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தலைமையில் எட்டு சட்டத்தரணிகள் இன்று மன்றில் ஆஜராகினர். 

மருத்துவரும் சட்டத்தரணியுமான யூசுப் மற்றும் சட்டத்தரணி நிமல் ராஜபக்க்ஷ ஆகியோர் இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.