அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் நாளை 11 ஆம்  திகதி  அனுராதபுரத்துக்கு விஐயம் செய்கிறார் ஸ்ரீ தேவி மண்டபத்தில் காலை 9 மணிக்கு கட்சி முக்கியஸ்தர்கள், தொண்டர்கள் மற்றும் அபிமானிளை அவர் சந்திக்கிறார்