தேர்தல் திகதி அறிவிப்பு

 


அதிகாரபூர்வமாக அறிவிப்பு

அதன் பின்னர் இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் தொடர்பில் தெரிவத்தாட்சி அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்காக கடந்த 4ஆம் திகதி முதல் 20ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது அமைதியான முறையில் செயற்படுமாறு வேட்பாளர்களிடம் பெபரல் அமைப்பும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK