உயர்தர மாணவர்களுக்கு கல்வியமைச்சின் முக்கிய தீர்மானம்


 இந்தாண்டு க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களின் கல்வித் திறனை உயர்த்தும் நோக்கத்துடன் மாணவர்களுக்கான தொடர் கருத்தரங்குகளை நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.


கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் அறிவுறுத்தலுக்கு அமைய இக்கருத்தரங்குகள் முன்னெடுக்கப்பவுள்ளன.

அறிவியல், வணிகம், தொழில்நுட்பம், கலை என அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய பொதுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வளங்களின் பங்களிப்புடன் நாடு முழுவதும் இந்தக் கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன.

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK