சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.


மத்திய வங்கியில் இடம்பெற்ற விஷேட ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையிலே மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.