தேசிய தொலைக்காட்சி  நிறுவனத்திற்குள் அத்துமீறி பிரவேசித்தமை  தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபரான  சமிந்த கெலும்பிரிய அமரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

 சமிந்த கெலும்பிரிய அமரசிங்க இன்று காலை கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.