யுவான் வாங் 5 கப்பல் இன்று மீண்டும் சீனாவுக்கு புறப்படுகின்றது.


 நாட்டை வந்தடைந்த சீன ஆராய்ச்சிக் கப்பல் “யுவான் வாங் 5” இன்று (22) மீண்டும் சீனாவுக்குப் புறப்பட உள்ளது.

இதன்படி, குறித்த சீனக் கப்பல் மீண்டும் மாலை 4 மணிக்கு சீனா நோக்கிப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபையின் துறைமுக அதிகாரி நிர்மல் சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பல் இன்று வரை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதியளிக்கப்பட்டது.

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK