சகல பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கழைக்கழக மானியங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.