எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை  குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.


எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் விலை குறைக்கப்படவுள்ளாத   லிட்ரோ நிறுவனத்தின்  தலைவர் முதித பீரிஸ்  தெரிவித்துள்ளார்