கடந்த வாரம் போல எதிர்வரும் வாரமும் பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்க முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.