நாட்டில் நேற்று ஆறு கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய , 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆண்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 2 பெண்களும் உயிரிழந்துள்ளதுடன், 30 முதல் 59 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்